Friday, April 17, 2026
No menu items!

பிளாஸ்டிக்

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வெள்ளை நிறத்தில் சார்ஜர்களை உருவாக்க காரணம் என்ன?

இந்த காலகட்டத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் செல்போன் பயன்படுத்துவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். செல்போன்களை பற்றி பல விடயங்கள் நாம் அனைவருக்கும் தெரிந்தாலும் அதன் சார்ஜர் பற்றி பலருக்கும் தெரியாது. பொதுவாக, பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் வெள்ளை நிறத்திலேயே சார்ஜர்களை அறிமுகப்படுத்துகின்றன. இந்நிலையில், சார்ஜர்களின் நிறம் பெரும்பாலும் வெள்ளையாக இருப்பதற்கான காரணம் என்னவென்று தற்போது பார்க்கலாம். ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வெள்ளை...

சிறுவர்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள்: அமைச்சர் வசந்த சமரசிங்க!

சிறுவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தான பிளாஸ்டிக் சார்ந்த பொருட்கள் சந்தையில் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, புதிய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். இன்று (ஜூலை 03) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...

பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை!

குடிநீரை சேமித்து வைப்பதற்காக பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். சிலர் இந்த பிளாஸ்டிக் போத்தல்களை தண்ணீர் சேமிப்புக்காக மீண்டும் பயன்படுத்துவதாக சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறாயினும், இந்த பாட்டில்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருட்களிலிருந்து இரசாயனங்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் தண்ணீரில் கசியும் என்று பிரிவு...
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img