Thursday, April 30, 2026
No menu items!

புகையிரத சேவை

மூடப்பட்டுள்ள மட்டக்களப்பு – கொழும்பு வீதி!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அந்தவகையில், மன்னம்பிட்டிய சந்தி (மகா ஒயா) வீதி  உடைந்து காணப்படுவதால் மட்டக்களப்பு - கொழும்பு வீதி மூடப்பட்டுள்ளது. அதேபோன்று, மன்னம்பிட்டி, வெலிகந்தை, புனாணை ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் அவ்வீதியூடாகவும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புனாணை பகுதியில் புகையிரதப் பாதையை குறுக்கறுத்து நீர்...

கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான புகையிரத சேவை மீள ஆரம்பம்!

கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான புகையிரத சேவை இன்று (12) மீள ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான புகையிரத அபிவிருத்தி திட்டம் காரணமாக இந்த சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. புதிய அட்டவணை பின்வருமாறு: கொழும்பு கோட்டை முதல் தலைமன்னார் வரை: - நவம்பர் 12, 2024 தொடக்கம் - கொழும்பு கோட்டையில் இருந்து மாலை...

கொழும்பு கோட்டை – காங்கோசன்துறை வரையான புகையிரத சேவை ஆரம்பம்…!

மஹவ மற்றும் அநுராதபுரம் இடையிலான புகையிரத பாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கோசன்துறை வரையான புகையிரத சேவை எதிர்வரும் 28ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து எதிர் வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ரயில் சேவை கொழும்பு கோட்டையிலிருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்படவுள்ளதுடன் காலை 9.30...

புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் புகையிரத சேவைகள் தாமதமடையக்கூடும்; ரயில்வே திணைக்களம்!

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் புகையிரத சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (15) காலை 7.00 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த மீனகயா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலின் இயந்திரமே இவ்வாறு தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img