Tuesday, July 28, 2026
No menu items!

புகையிரத பாதை

அஞ்சல் புகையிரதசேவை இரத்து!

இலங்கை முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக புகையிரத பாதையின் இரவு நேர அஞ்சல் புகையிரதங்கள் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று இரவு கொழும்பு - கோட்டையில் இருந்து பதுளை மற்றும் பதுளையில் இருந்து கொழும்பு - கோட்டை வரையான இரவு நேர அஞ்சல் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. மோசமான காலநிலை...

புதிதாக புனரமைப்பு செய்யப்பட்ட புகையிரத பாதை மக்களிடம் கையளிப்பு!

அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை சந்தி வரையான புகையிரத பாதை புதிதாக புனரமைப்பு செய்யப்பட்டது. இவ் பாதையானது நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவினால் நேற்றைய தினம்  மக்களிடம் கையளிக்கப்பட்டது. வடக்கு ரயில் பாதை புனரமைப்பில் இந்திய அரசின் கடனுதவியின் கீழ் இங்கு நிர்மாணிக்கப்பட்ட   இந்த ரயில் பாதையில் இரண்டு பாலங்கள் அடங்கும். மிஹிந்தலை,  ரயில் நிலையம்,...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img