Tuesday, October 6, 2026
No menu items!

புதிய ஜனாதிபதி

இவர் ஜனாதிபதியாக வந்ததால் மாத்திரமே நான் இந்த பதவியை பெற்றுக் கொள்கிறேன்- வட மாகாண ஆளுநர் கருத்து

– புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் – எவருக்கும் பயப்படாது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து செல்ல முடியும் ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுநராக இன்று (27) தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட நாகலிங்கம் வேதநாயகன் ஊடகங்களுக்கு...

எவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டாலும் அவருக்கு ஆதரவளிப்பேன்; மைத்திரி…!

எவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டாலும் அவருக்கு ஆதரவளிப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலனுவையில் வாக்களித்த பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தல்களிற்காக அரசாங்கம் 40 பில்லியனை செலவிடவேண்டும் என்பதால் புதிய ஜனாதிபதி பல சவால்களை எதிர்கொள்வார் என அவர் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலிற்கான செலவு மாத்திரம் பத்து பில்லியன் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி...

புதிய ஜனாதிபதியொருவர் நியமிக்கப்படுவாரா??

எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதியொருவர் நியமிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்படும் காலம் தொடர்பாக பாராளுமன்றத்தை ஒத்திப்போடுதல் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய ஜனாதிபதித் தேர்தல் உட்பட சகல தேர்தல்களும் நிர்ணயிக்கப்பட்ட தினத்தில் நடாத்தப்படும் என...
- Advertisement -spot_img

Latest News

சிராந்தி ராஜபக்ஷ முன்பிணை விண்ணப்பம் தாக்கல்

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்பும்போது விமான நிலையத்தில் கைது செய்யப்படும் சாத்தியம் இருப்பதாகக் தெரிவித்து, மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை...
- Advertisement -spot_img