Monday, November 16, 2026
No menu items!

புற்றுநோய்

தரமற்ற தேங்காய் எண்ணெய்கள்  இறக்குமதி; புற்றுநோய் ஏற்படும் அச்சம்!

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற தேங்காய் எண்ணெய் மூலம் பலருக்குப் புற்றுநோய் ஏற்படும் அச்சம் நிலவுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர். இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஆய்வுக் கூடங்களில் போதியளவு வசதிகள் இல்லை என பொதுச் சுகாதார பரிசோதகர் சந்துன் ஹேமந்த தெரிவித்துள்ளார். எனவே, தற்போது நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய்...

மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நடை பேரணி! 

கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நடைபேரணி இன்று நடைபெற்றது. தருமபுர வைத்தியசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு கண்டாவளைப் பிரதேசசெயலகம் வரை நடைபெற்று அங்கு மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு  நடைபெற்றது. பிராந்திய தொற்றுநோய் வைத்தியர் க.றஞ்சன்,  கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , சுகாதார...

இலங்கையில் கடந்த ஆண்டு 33,000 புதிய புற்றுநோய் நோயாளிகள்…!

கடந்த ஆண்டு இலங்கையில் 33,000 க்கும் மேற்பட்ட புதிய புற்றுநோய்கள் மற்றும் 19,000 இறப்புகள் பதிவாகியுள்ளன, ஆண்களுக்கு வாய்ப் புற்றுநோய் மிகவும் பொதுவானது மற்றும் பெண்களிடையே மார்பக புற்றுநோயானது முன்னணி வகையாகும் என்று சுகாதார செயலாளர் டாக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 10ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமான இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் கல்லூரியின்...

மன்னாரில் புற்று நோயை கண்டறியும் நிலையம் தொடர்பான விழிப்புணர்வு  முன்னெடுப்பு!

வருமுன் காப்போம் முழுமையாக குணப்படுத்த ஆரம்ப நிலையில் கண்டறிவோம் எனும் தொனிப்பொருளில் shanu foundation நிறுவனத்தின் ஏற்பாட்டில் அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையில் புற்று நோயை கண்டறியும் நிலையம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு  நேற்றைய தினம் (17) செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. முன்கூட்டியே புற்று நோயை  கண்டறியும் நிலையம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில்  அமைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய...

புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு புதிய வழி!!!

புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு புற்றுநோய் செல்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒளிரும் சாயம் புதிய வழிகளை காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் இதனை தெரிவித்துள்ளனர். இந்த சாயம் ப்ரோஸ்டேட் புற்றுநோய் செல்களில் ஒட்டிக்கொண்டு, அறுவை சிகிச்சையின் போது ஒளிரத் தொடங்குகிறது. இதன் பொருள், அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் அதிகமான புற்றுநோயை அகற்ற முடியும் மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

சாதாரண தர,உயர் தர மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயம்: பிரதமர்

கல்வி பொதுத்தராதர சாதாரண தர (O/L) மற்றும் உயர் தர (A/L) பரீட்சைகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயம் என பிரதமரும் கல்வி அமைச்சருமான...
- Advertisement -spot_img