Saturday, August 15, 2026
No menu items!

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்

பதவிப்பிரமாணம் செய்துகொண்ட சீதா அரம்பேபொல!

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இவர் இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்திலே பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். சீதா அரம்பேபொல, சுகாதார இராஜாங்க அமைச்சராக வகிக்கும் பதவிக்கு மேலதிகமாக, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

சிறுமி மீது தாக்குதல்; சிறுமியின் தாயும் மற்றுமொரு நபரும் கைது!

நான்கு வயது சிறுமியை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியதோடு பாழடைந்த இடமொன்றில் கைவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரையும் மற்றுமொரு பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது...
- Advertisement -spot_img