Tuesday, September 29, 2026
No menu items!

பெருந்தோட்ட மக்கள்

பெருந்தோட்ட மக்களுக்கு காணியுரிமை வழங்கப்பட வேண்டும் – ஜீவன் வலியுறுத்தல்..!

பெருந்தோட்ட மக்களின் வீடமைப்பு பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமாயின் அவர்களுக்கு காணியுரிமை வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற குழு நிலை விவாதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மலையகத்தில் மாற்றமொன்று ஏற்பட வேண்டுமாயின் காணியுரிமையே வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

பெருந்தோட்ட மக்களுக்கு வீட்டு முகவரி வழங்கும் பணி ஆரம்பம்..!

பெருந்தோட்டங்களில் வாழும் குடும்பங்களுக்கு வீட்டு முகவரியை பெற்றுக்கொடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது. கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தோட்டங்களில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிப்பட்ட முகவரியை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திட்டத்தின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். பெருந்தோட்டங்களில் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை 260,000 இற்கும்...

பெருந்தோட்ட மக்களுக்கு இந்த ஆண்டுக்குள் வீட்டுத் திட்டம்..!

பெருந்தோட்ட மக்களுக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் 5,400 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். ஹட்டனில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் வீட்டுத் திட்டங்களை இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும். இதன்படி, இந்த...
- Advertisement -spot_img

Latest News

 திலீபன் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் விளக்கம்

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் இராசையா பார்த்திபன் என்ற திலீபனின் சிலை, யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள திலீபன் நினைவு சதுக்கத்தில் இருந்து, உரிய பகுதி நீதிமன்றத்திற்கு...
- Advertisement -spot_img