Wednesday, August 19, 2026
No menu items!

பேச்சாளர்

தேசபந்து தென்னகோனுக்குச் சொந்தமான சொத்துக்கள் கண்டுபிடிக்கும் பணி ஆரம்பம்!

காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனுக்குச் சொந்தமான சொத்துக்களை அடையாளம் கண்டு பட்டியலிடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதற்காக தற்போது பல குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான கூட்டு நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பதில் காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரியவின் மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், காவல்துறைமா அதிபர்...

தென்னை மரம் தறிப்பவர்களுக்கு சிறை!

தென்னை மரங்களை தறிப்பதற்கு முன்னர் அதற்கான அனுமதியை பிரதேச செயலாளர் மற்றும் தெங்கு அபிவிருத்தி சபை ஆகியவற்றிடம் பெறுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். 2023 மரம் தறித்தல் சட்டத்திற்கமைய தென்னை மரம் தறித்தலின் போது அதற்கான அனுமதி பெறப்பட வேண்டும். அறியாமை காரணமாக அனுமதியின்றி மக்கள் தென்னை மரம் தறித்தலில்...

உதய கம்மன்பிலவின் நோக்கங்களுக்கு எங்களால் அடிபணிய முடியாது ; விஜித ஹேரத்!

பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பிலவின் நோக்கங்களுக்கு எங்களால் அடிபணிய முடியாது என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். எக்காரணத்துக்காகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவையும் ஷானி அபேசேகரவையும் பணி நீக்கம் செய்ய மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விடயத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயாக்க எந்த தவறும்...

புதிய அரசாங்கத்துடன் பணியாற்றத் தயார்;IMF

இலங்கையில் அதிகாரத்திற்கு வந்துள்ள புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு கடன் உதவியை வழங்கி வருகின்ற நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதோடு, புதிய அரசாங்கத்துடன் பணியாற்றத் தயாராகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மூன்றாவது மதிப்பாய்வு...
- Advertisement -spot_img

Latest News

கோடிகளை அள்ளும் எதிர்மறை விமர்சனத்தை பெற்ற படம்

சீனாவில் குறைந்த பட்ஜெட்டில் உருவான அனிமேஷன் திரைப்படமான 'நியூ லாய்' (Niu Lai) தற்போது எதிர்பாராத வகையில் பொக்ஸ் ஒபிஸில் கவனம் ஈர்த்து வருகிறது. சுமார்...
- Advertisement -spot_img