Saturday, August 8, 2026
No menu items!

பேராதனை போதனா வைத்தியசாலை

பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் காலமானார்…

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிங்கள புலமையியல் பிரிவின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளரான அத்தநாயக்க எம். ஹேரத் அவர்கள் காலமானார். அவர் தனது 73 ஆவது வயதில் காலமானார். நோய் நிலைமை காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானாதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதி வெப்பத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கலஹா பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் கலஹா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிக வெப்பநிலை காரணமாக இந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதேவேளை, கடும் வெப்பமான காலநிலையினால் பாடசாலையில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து கல்வி அமைச்சு,...
- Advertisement -spot_img

Latest News

எம்.பிக்களின் ஊதியம் அதிகரிக்கப்பட்டதா? அமைச்சர் விளக்கம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியங்கள்  அதிகரிக்கப்படவில்லை என்றும், அவர்களின் மாத வருமானத்தில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தால் அது தற்போதைய எரிபொருள் விலைக்கு ஏற்ப எரிபொருள் கொடுப்பனவு சரிசெய்யப்பட்டதன்...
- Advertisement -spot_img