பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிங்கள புலமையியல் பிரிவின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளரான அத்தநாயக்க எம். ஹேரத் அவர்கள் காலமானார்.

அவர் தனது 73 ஆவது வயதில் காலமானார்.

நோய் நிலைமை காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானாதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here