Sunday, June 14, 2026
No menu items!

பொதுச்சபை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐ.நா. மாநாட்டில் பங்கேற்க இன்று அமெரிக்கா புறப்பட்டார்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று (செப்டம்பர் 22) உத்தியோகபூர்வ விஜயத்திற்காக அமெரிக்காவிற்கு புறப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, ஐ.நா. செயலாளர் நாயகம் உட்பட பல்வேறு உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும்...

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேட்டை மையப்படுத்திய புதிய வழக்கொன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராசா இந்த வழக்கை நேற்றைய தினம் சமர்ப்பித்ததாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன. தற்போது பதவியில் உள்ள கட்சியின் செயலாளர் பொதுச் சபையின் மூலம் தெரிவு செய்யப்படாத, சட்டரீதியற்ற...

தமிழ்ப்பொதுவேட்பாளர் ஆதரவுக் கூட்டங்கள்!

நடைபெற இருக்கும் 2024 சிறீலங்கா ஜனாதிபதித்  தேர்தலில் தமிழ்ப்பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தமிழ் மக்கள் பொதுச்சபை தொடர் கலந்துரையாடல்களையும் கூட்டங்களையும் நடாத்தி வருகின்றது. அந்தவகையில் 14.06.2024 அன்று வெள்ளிக்கிழமை மாலை கொடிகாமம் வர்த்தக சங்கத்தினருடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. 18.06.2024 அன்று காலை சங்காணை கூட்டுறவுச்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொதுவேட்பாளரை நிறுத்தவேண்டியதன்...
- Advertisement -spot_img

Latest News

 பரதநாட்டிய கலைஞர்கள் கொழும்பில் கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நடன கலைஞர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நடன நிகழ்வுக்கான கின்னஸ் உலக சாதனையை புரிந்து வரலாறு...
- Advertisement -spot_img