Friday, July 31, 2026
No menu items!

பொது போக்குவரத்து சேவை

பேருந்துகளில் முறைப்பாட்டு இலக்கத்துடன் விழிப்புணர்வு பிரசுரம் ஒட்டும் பணி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கீழ், பொது மக்களின் முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் இலக்கம் கொண்ட விழிப்புணர்வு பிரசுரங்களை பேருந்துகளில் ஒட்டும் செயற்பாடு இன்று கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதியின் பரிந்துரை அடிப்படையில், பொது போக்குவரத்து சேவையின் போது மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் மற்றும் இடர்பாடுகள் தொடர்பில் முறையிடுவதற்கான வாய்ப்பு வழங்கும் நோக்கில், இந்த இலக்கம்...

பொது போக்குவரத்து சேவைக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக அமுல்படுத்தவுள்ள சட்டம்!

பொது போக்குவரத்து சேவைக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. எதிர்காலத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு ஏற்படும் எனவும், அந்த சேவைகளை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். கடந்த...

ஜப்பானில் கடுமையான பனிப்புயல்..!

ஜப்பானில் இந்த மாதம் தொடங்கி கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. அங்குள்ள வடக்கு மாகாணங்களான புகுஷிமா, சிமானே, யமகட்டா, டோயோமே உள்ளிட்டவற்றில் கடுமையான பனிப்புயல் வீசியுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள சாலைகள், ரயில் தண்டவாளங்கள் ஆகியவை போர்வை போர்த்தியபோது போல பனி மூடியுள்ளது. இதனால் குறிப்பிட்ட நேரங்களில் பஸ்கள், புல்லட் ரயில் முதலிய பொது போக்குவரத்து...
- Advertisement -spot_img

Latest News

நாளை சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை...
- Advertisement -spot_img