Sunday, June 14, 2026
No menu items!

பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன்

கனடாவிலிருந்து ஆராய்ச்சிக்காக வந்த நிலையில் காலமான ஆய்வாளர்..!

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் வட மாகாண அமைச்சருமான பொன்னுத்துரை ஐங்கரநேசனின் சகோதரரும் கனடா பல்கலைக்கழக ஆய்வாளருமான  பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன் கனடாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஆராய்ச்சிக்காக சென்றிருந்த நிலையில் இயற்கை எய்தியுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆராய்ச்சியொன்றுக்காக கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்றிருந்த நிலையில்  ரவிசந்திரநேசன் சனிக்கிழமை (25) மாரடைப்பினால் காலமானார். ரவிசந்திரநேசன் அர்த்தமுள்ள சமூக முன்னேற்றத்துக்கான...

கனடாவிலிருந்து யாழ் வந்தவருக்கு நேர்ந்த சோகம்..!

யாழ்ப்பாணத்தில், விவசாய ஆராய்ச்சி குறித்து உரையாடிக்கொண்டிருந்த ஆராய்ச்சியாளர் மயங்கி விழுந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். கோப்பாய் - கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 13 ஆம் திகதி கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளார். இவர் கனடா பல்கலைக்கழகத்தில் ஒரு விவசாய...
- Advertisement -spot_img

Latest News

தனித்தனி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழப்பு 

அத்துருகிரிய மற்றும் மாத்தளை பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாவது சம்பவத்தில், பனாகொட பகுதியைச்...
- Advertisement -spot_img