Thursday, May 21, 2026
No menu items!

பொருளாதார வீழ்ச்சி

நாட்டில் மற்றொரு பொருளாதார நெருக்கடிக்கு இடம்கொடுக்க மாட்டேன்; ஜனாதிபதி

இலங்கையில் தொடரும் டொலர் நெருக்கடியைச் சமாளிக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், நாட்டில் மற்றொரு பொருளாதார வீழ்ச்சியைத் தாம் அனுமதிக்க போவதில்லை என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று பொதுமக்களுக்கு உறுதியளித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, தற்போதைய நிலைமையைக் கையாள்வதற்காக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நெருக்கமாகப் பணியாற்றி...

அரிசி தட்டுப்பாட்டுக்கு அரசின் பதில் என்ன? சஜித் பிரேமதாச..!

புத்தாண்டு காலத்தில் அனுஷ்டானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதால் அரிசி தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நுகர்வோருக்கு மலிவு விலையில் அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தை வகுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காலியில் நேற்று முந்தினம் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு...

ரணில் விக்கிரமசிங்க நாட்டை மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுவதாக கூறிய சஜித்!

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை உதாசீனப்படுத்தியதன் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். இன்று நுகேகொடையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) விசேட கூட்டத்தில் உரையாற்றிய பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் ஈஸ்டர் தாக்குதல்கள், கோவிட்-19 தொற்று மற்றும் பொருளாதார வீழ்ச்சி...
- Advertisement -spot_img

Latest News

சிவனொளிபாதமலை பகுதிக்குள் போதைப்பொருள் கடத்தல்; 322 பேர் கைது

இந்த வருடம் புனித யாத்திரை காலம் தொடங்கியதிலிருந்து,சிவனொளிபாதமலை பகுதிக்குள் போதைப்பொருட்களைக் கடத்தியதாக 322 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹட்டன் பிரிவில் உள்ள ஹட்டன், பொல்பிட்டிய,...
- Advertisement -spot_img