Thursday, July 16, 2026
No menu items!

பொறியியலாளர்

இன்று இரவு தெற்கு டெல்டா அக்வாரிட்ஸ் விண்கல் பொழிவு காண முடியும்!

இந்த ஆண்டின் முக்கிய விண்கல் பொழிவுகளில் ஒன்றான "தெற்கு டெல்டா அக்வாரிட்ஸ்" (Southern Delta Aquariids) விண்கல் பொழிவு, இன்று (ஜூலை 29) இரவு காணக்கூடியதாக இருக்கும் என வானியலாளர் மற்றும் பொறியியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்தார். கும்ப நட்சத்திர தொகுதியை அண்மித்த பகுதியில் இந்த விண்கல் பொழிவு நிகழ்வதால், அதற்கேற்பவே இந்த பெயர் வழங்கப்பட்டுள்ளது. இவ்விண்கல்...

புதிய இராணுவ பதவி நிலை பிரதானி நியமிப்பு!

இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக இலங்கை பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில தொலகே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கை இராணுவத்தின் 37ஆவது தலைமைப் பிரதானி ஆவார், மேலும் இந்த புதிய நியமனம் இன்று (26) முதல் அமுலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ள விமல் வீரவன்ச!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகக் கட்சித் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள கவனம் செலுத்தக்கூடிய ஒரு சில உள்ளுராட்சி சபைகளில் மாத்திரம் தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது இவ்வாறு தெரிவித்தார். கடந்த காலங்களில்...
- Advertisement -spot_img

Latest News

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. http://nstt.moe.gov.lk என்ற...
- Advertisement -spot_img