Wednesday, November 11, 2026
No menu items!

போட்டோஷூட்

ஹொலிவூட் நாயகியாக மாறிய ஈழத்து நாயகி ஜனனி….!

யாழ்ப்பாணத்தினை சேர்ந்த நடிகை ஜனனி ஹொலிவூட் நடிகைகளை போல மிரட்டலாக போட்டோஷூட் வெளியிட்டு வருகின்றார். மார்டன் ஆடைகள் மற்றும் கலாச்சார ஆடைகள் என வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் அவரின் அழகிய புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.      
- Advertisement -spot_img

Latest News

கடும் மழை; கொழும்பில் உள்ள பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின

கொழும்பு உட்பட பல பகுதிகளில் இன்று பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக கொழும்பு புறநகர் பகுதிகளில் பல வீதிகள் நீரில் மூழ்கி போக்குவரத்துக்கு கடும்...
- Advertisement -spot_img