யாழ்ப்பாணத்தினை சேர்ந்த நடிகை ஜனனி ஹொலிவூட் நடிகைகளை போல மிரட்டலாக போட்டோஷூட் வெளியிட்டு வருகின்றார்.
மார்டன் ஆடைகள் மற்றும் கலாச்சார ஆடைகள் என வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில் அவரின் அழகிய புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.














