Sunday, June 14, 2026
No menu items!

போலி ஆவணங்கள்

போலி ஆவணங்களைத் தயாரித்த  நபர் கைது – பாணந்துறையில் சம்பவம்..!!

போலி அடையாள அட்டைகள் உட்பட போலி ஆவணங்களைத் தயாரித்த  நபர் ஒருவர் இலஞ்ச அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை,கொரகபொல  பிரதேசத்தைச்  சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டின் 9 ஆம்...

இத்தாலியில் அல்பேனியா எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்ற 3 பேர் கைது!

இத்தாலியில் வழங்கப்பட்ட குடியிருப்பு அனுமதிப்பத்திரங்களுடன் அல்பேனியா-வடக்கு மாசிடோனியா எல்லையை கடக்க முயன்ற மூன்று (03) இலங்கையர்களை அல்பேனிய அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அல்பேனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போலி ஆவணங்களுடன் எல்லையை கடக்க முயன்ற மூன்று இலங்கையர்களும் கோர்சாவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இத்தாலியை நோக்கிச் சென்றதாகவும், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கஃபே தானே எல்லையைக்...

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று நீதிமன்றில் முன்னிலையில்!

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். கிரிபத்கொட பகுதியில் உள்ள அரச காணியொன்றைத் தனியார் நபர்களுக்குப் போலி ஆவணங்களுடன் விற்பனை செய்த குற்றச்சாட்டில் குறித்த கைது இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும்...
- Advertisement -spot_img

Latest News

தனித்தனி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழப்பு 

அத்துருகிரிய மற்றும் மாத்தளை பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாவது சம்பவத்தில், பனாகொட பகுதியைச்...
- Advertisement -spot_img