Saturday, April 25, 2026
No menu items!

மக்கள் விடுதலை முன்னணி

நாம் இந்தியாவிடம் நாட்டை காட்டிக்கொடுக்கவில்லை – ரில்வின் சில்வா வலியுறுத்தல்!

நாட்டை பாதுகாப்பதற்காக நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் போராட்டங்களை மேற்கொண்டிருந்தோம். ஆனால் தற்போது  இந்தியா மாத்திரம் அல்ல முழு உலகமும் மாறி விட்டது. போராட்டம் செய்தோம் என்பதற்காக இன்னமும் பகையுடன் இருக்க வேண்டுமா? நாம் நாட்டை காட்டிக்கொடுக்கவில்லை. நாம் இந்தியாவுடன் நாட்டை காட்டிகொடுக்கும் உடன்படிக்கை செய்துள்ளதாக கூறுபவர்கள் அதனை வெளிப்படுத்த வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின்...

மக்கள் விடுதலை முன்னணியால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் UNP உறுப்பினர்கள்; ரோகிணி குமாரி விஜேரத்ன!

மக்கள் விடுதலை முன்னணியால் (ஜே.வி.பி) படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) உறுப்பினர்கள், தலைவர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலை நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி குமாரி விஜேரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அரசியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை ஆவணப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியைத் தொடர்ந்து, 1300 பெயர்களைக் கொண்ட இந்தப்...

தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்த ஜே.வி.பி; ரணில் விக்கிரமசிங்க!

தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அச் சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “ஐ.தே.க சார்பில் நான் உரையாற்றும் முதலாவது சந்திப்பு இதுவாகும். நாங்கள் வேறு இடங்களில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டாலும், நுவரெலியாவில் யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று...

ஜனாதிபதியை மக்கள் தொடர்பு கொள்வதற்கு தனியான அலகொன்றையும் நிறுவுவோம்: ஜனாதிபதி வேட்பாளர் சஜித் அறிவிப்பு..!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மற்றும் ஏனைய கட்சிகள் அத்தோடு கட்சிகளை சாராத குழுக்களில் உள்ளவர்கள் என அனைவரையும் நாம் அதிகாரத்திற்கு வந்த பிறகு மனிதநேயத்தின் நாமத்தினால் பாதுகாப்போம் என் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை...

தூய்மையான மற்றும் வெளிப்படையான சக்தி SJB;சஜித்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மீது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாட்டைக் கட்டியெழுப்பும் தனது முயற்சிகளைத் தோற்கடிக்க சதி செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார். கட்சியின் 2024 தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கொலன்னாவையில் நடைபெற்ற சமகி ஜன பலவேகய (SJB) யின் 37வது...

“ரணில்-அநுரா ஒப்பந்தம்” தற்போது யதார்த்தமாகிவிட்டது; சஜித்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய அரசியல் அறிக்கைகளுக்கு சமகி ஜன பலவேகய (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "ரணில்-அநுரா ஒப்பந்தம்" தற்போது யதார்த்தமாகிவிட்டதாக பிரேமதாச கூறுகிறார். அவர் மேலும் தெரிவிக்கையில், "அனுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதியாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக தனது...

தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட அநுரகுமார திஸாநாயக்க!

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று வெளியிட்டார். இந் நிகழ்வு தலவத்துகொடவில் நடைபெற்றது. மதத் தலைவர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், சுனில் ஹந்துநெத்தி, பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய உட்பட NPP மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (JVP) கட்சி உறுப்பினர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

வேட்பாளர் வேட்புமனுவில் கையொப்பமிட்ட  அனுரகுமார திஸாநாயக்க!

எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று (12) முற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் அனுரகுமார திஸாநாயக்க வேட்பாளர் வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார். இந் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் தோழர் டாக்டர் நிஹால் அபேசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வாவை...

அரசுடமையாகப்போகும் கட்டுப்பணம்..!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 29 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். வேட்பாளர்களுக்காக கட்டுப்பணம் செலுத்தும் காலம் எதிர்வரும் புதன்கிழமை (14.08) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது. மேலும் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் இந்த தேர்தலில் செலவு செய்யும் பணமும் அதிகரிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கிறது. 1994 ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்...

அநுரவைச் சந்தித்த வேலையில்லாப் பட்டதாரிகள்..!

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (08) நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வேலையற்ற பட்டதாரிகள் சிலர் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமாக அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளனர். இதன்போது வேலையில்லாப் பட்டதாரிகள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், இதுவரையில் வேலையில்லாத பட்டதாரிகள் எதிர்கொள்கின்ற சிக்கல்கள்...
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img