Saturday, November 7, 2026
No menu items!

மட்டக்களப்பு

சிறிய தாயால் தாக்கப்பட்ட 13வயது சிறுமி..!

மட்டக்களப்பு வாழைச்சேனை மஜீமா நகர்ப் பகுதியில் 13 வயது சிறுமியைத் தாக்கிய அவரது சிறிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமியைத் தாக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். கைதானவர் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தாக்குதலுக்குள்ளான...

மட்டக்களப்பில் மீண்டும் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் தலைமை காரியாலயம் திறந்து வைப்பு!!

மட்டக்களப்பில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் புதிய காரியாலயம் மீண்டும் திருகோணமலை வீதி தாண்டவன்வெளியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14); மாவட்ட அமைப்பாளர் பா.சந்திரகுமார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த கட்டகொடவால்  சம்பிரதாயபூர்வமாக புதிய காரியாலயத்தை நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது. எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மாவட்ட ரீதியாக ஸ்ரீ லங்கா பொது...

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் எரிபொருள் பவுசர் விபத்து!!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் புதுக்குடியிருப்பு பகுதியில் எரிபொருள் பவுசரொன்று இன்று (14) திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சொந்தமான எரிபொருள் பவுசரொன்று கல்முனையில் இருந்து திருகோணமலைக்கு எரிபொருள் கொள்வனவிற்காக சென்ற வேளையில் கட்டுப்பாட்டை இழந்த பவுசர் வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது. இச் சம்பவம் இன்று அதிகாலை 2.55 மணியளவில் இடம்பெற்றுள்ளது....

கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் பந்துல குணவர்த்தன..!

தற்போது எமது நாட்டிற்கு பலதரப்பட்ட கடன் உதவிகள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. அக்காலத்தில் நடத்தி முடிக்கப்படாமல் இருந்த திட்டங்களை நாங்கள் தற்பொழுது நடத்தி முடிப்பதற்கான நிதிகள் எங்களிடம் கிடைக்க பெற்றுள்ளது. என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். தமிழர்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர் என்ற வகையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தினை அபிவிருத்தி...

மட்டக்களப்பில்  யுத்தி நடவடிக்கை கசிப்புடன் பெண் ஒருவர் உட்பட 7 பேர் கைது..!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரின்  விசேட யுக்திய  நடவடிக்கையில் கஞ்சா, சட்டவிரோத கசிப்பு தயாரிப்பு விற்பனையில் ஈடுபட்ட நீதிமன்ற பிடியாணை உட்பட 7 பேரை நேற்று (12) கைது செய்துள்ளதுடன் 5 ஆயிரம் மில்லிலீற்றர் கசிப்பு 20 ஆயிரம் மில்லிலீற்றர் கோடா என்பவற்றை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பொலிஸ் மா அதிபரின் 2ம் கட்ட யுக்தியில் சட்டவிரோத...

மட்டக்களப்பில் போத்தலில் அடைத்து தரமற்ற நெய் விற்பனை செய்த கம்பனி முகவர்!

மட்டக்களப்பில் போத்தலில் அடைத்து தரமற்ற நெய் விற்பனை செய்த கம்பனி முகவர் மற்றும் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்த தரமற்ற சத்துமா கம்பனி உரிமையாளர் ஆகிய இருவரையும் 76 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு மட்டக்களப்பு  நீதிமன்ற நீதவான் நேற்றுமுந்தினம் வியாழக்கிழமை (11) உத்தரவிட்டுள்ளார். இதைதொடர்ந்து இரு பொருட்களையும் வர்த்தக நிலையங்களில் இருந்து...

மட்டக்களப்பு களுதாவளை ஆலய ஆனி உத்தர தீர்த்தோற்சவம்!

இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு களுதாவளை அருள்மிகு சுயம்புலிங்க பிள்ளையார் ஆலய ஆனி உத்தர தீர்த்தோற்சவம் இன்று (12) காலை மிகவும் வெகு விமர்சையாக நடைபெற்றது. முதலில் மூலமூர்த்தியாகிய சுயம்புலிங்க பிள்ளையாருக்கு பூஜைகள் இடம்பெற்று , பின்னர் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதை தொடர்ந்து  சுவாமி உள்வீதி வலம்வந்து , ஆலய முன்றலில் அமைந்துள்ள...

குருக்கள்மடம் ஏத்தாளைக்குளத்தில் ஏராளமான வெளிநாட்டுப்பறவைகள்!

மட்டக்களப்பு கல்முனை பிரதான சாலையில் குருக்கள்மடத்தில் அமையப்பெற்றுள்ள ஏத்தாளை குளத்தில் தஞ்சமடைந்துள்ள வெளிநாட்டுப்பறைவகள். இக் குளத்தை அண்டிய பகுதியில் சில மாதங்கள் தங்கியிருக்கும் இப் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்ததும் தனது தாயகம் நோக்கி மீண்டும் திரும்பும் என சொல்லப்படுகிறது. அவுஸ்திரேலியாவின்  சில  தீவுப்பகுதியிலிருந்து பல ஆயிரம் கிலோ மீற்றர்கள் தாண்டி பறந்துவரும்  இப் பறவைகள் டிசம்பர் மாதப்பகுதியில்...

சேதமடைந்த இயந்திர படகு  பாதை!

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  அம்பிளாந்துறை கிராமத்தையும்  களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தையும் இணைக்கும் பிரதான போக்குவரத்துமார்க்கமாக காணப்படும் இயந்திர படகு  பாதையே இவ்வாறு சேதமடைந்து காணப்படுகின்றது. நாளாந்தம் இப் பாதையின் ஊடாக நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு மேலங்கிகள் அணியாமல் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிரயாணம் செய்து வருகின்றனர். மேலும்...

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்!

மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைக்காடு பிரதேசத்திலுள்ள தனியார் காணியிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. காரைக்காடு பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 20 ஆயிரம் T56 ரக துப்பாக்கி ரவைகள், 300 மிதிவெடிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின்...
- Advertisement -spot_img

Latest News

பரீட்சை சான்றிதழ்களுக்கான இணைய விண்ணப்ப சேவை இடைநிறுத்தம்

பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய சான்றிதழ் விண்ணப்ப சேவை 2026 நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம்...
- Advertisement -spot_img