Tuesday, September 29, 2026
No menu items!

மதுசாரம்

நாட்டில் போதைப்பொருள் பாவனையால் அதிக பெண்கள் பாதிப்பு!

நாட்டில் 54 சதவீதமான பெண்கள் போதைப்பொருள் பாவனையால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் நடத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. மகளிர் தினத்தை முன்னிட்டு 25 மாவட்டங்களிலும் உள்ள 15 வயதிற்கு மேற்பட்ட 1000 பெண்களை உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. நாட்டில் 43 சதவீத பெண்கள் உள ரீதியான சவால்களை...

பில்லியன் கணக்கிலான சுங்க வருமானம் இழப்பு..!

உரிய வகையில் வரி தீர்மானம் மேற்கொள்ளப்படாததன் காரணமாக கடந்த 5 வருட காலப்பகுதியில் நாட்டிற்கு 100 பில்லியன் ரூபாய் சுங்க வருமானம் கிடைக்காது போயுள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சம்பத் டி சேரம் இதனைத் தெரிவித்துள்ளார். புகைப்பொருள் விற்பனை அந்த ஐந்து வருட...

வரி அதிகரிப்பினால் மதுபான நிறுவனங்களுக்கு அதிக இலாபம்!

மதுவரியை அதிகரிப்பதனால் மதுபான நிறுவனங்களுக்கே அதிக இலாபம் சென்றடைவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தால் அண்மையில் அதிகரித்த மதுவரி குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டு, அந்த மையம் இதனைத் தெரிவித்துள்ளது. மதுபானங்களுக்கான வரியை 6 சதவீதம் அதிகரிப்பதற்கு அரசாங்கம் கடந்த 11ஆம் திகதி தீர்மானித்துள்ளது. அதன்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் விலை திருத்தப்பட்டிருந்தது. அதேநேரத்தில், சிலோன்...
- Advertisement -spot_img

Latest News

இந்த ஆண்டில் இதுவரையில் 891 துப்பாக்கிகள் மீட்பு

2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை 891 சட்டவிரோத துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ...
- Advertisement -spot_img