Monday, September 28, 2026
No menu items!

மதுபானசாலை

மே தினக் கூட்டம் நடைபெறும் பிரதேச மதுபானசாலைகள் நாளை பூட்டு!

மே தினக் கூட்டம் நடைபெறும் பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மதுபானசாலைகளை நாளை மூடுமாறு மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை மதுபானசாலைகள் மூடப்படும் என அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் அந்தப் பிரதேசங்களில் காணப்படும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுள்ள உணவகங்களுக்கு இது பொருந்தாது என மதுவரித் திணைக்களம் தனது...

சீவல் தொழிலாளி மீது மதுவரி திணைக்கள அதிகாரிகளின் மூர்க்கத்தனமான தாக்குதல்..!

யாழ் வடமராட்சி நித்தியவெட்டை பகுதியில் பருத்தித்துறை மது வரித்திணைக்கள அதிகாரிகள் மூர்க்கத்தனமாக தாக்கியதாக சீவல் தொழிலாளி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று (4/7/2025) குறித்த நபர் கருத்து தெரிவிக்கையில், கடந்த 04.04.2025 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் கள் இறக்குவதற்காக எனது பகுதிக்கு சென்றிருந்தேன். திடீரென அங்கு சிவில் உடையில் வந்த...

பெரியநீலாவணை மதுபானசாலைக்கு எதிராக குரல் எழுப்பும் சுமந்திரன்..!

பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார். நேற்று அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையினை மூடுமாறு வலியுறுத்தி பெரியநீலாவனை பகுதியில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பகுதிக்கு நேற்றைய தினம் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், மட்டக்களப்பு...

பெரியநீலாவணை பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையினை மூடுமாறு மக்களால் போராட்டம்-..!

பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார். இன்று அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையினை மூடுமாறு வலியுறுத்தி பெரியநீலாவனை பகுதியில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பகுதிக்கு இன்றைய தினம் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற...

மூடப்படவுள்ள மதுபானசாலைகள்!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (04) மூடப்படவுள்ளது. 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் நாளை மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை பலவந்தமாக இரத்துச் செய்ய முடியாது!

‘‘மதுபானசாலைகளுக்கு சட்டரீதியில் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை பலவந்தமான முறையில் இடைநிறுத்தினால் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தும். ஏனெனில், அது சட்டரீதியான ஆவணமாகும்’’ என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கிளீன் ஸ்ரீ லங்கா செயற்றிட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை முதல் நாள் விவாதத்தில் உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் அம்பாறை...

ரணில் அரசின் அமைச்சரவை உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்திய நளிந்த..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவை உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த மதுபான நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் அரசுக்கு கிடைக்கவேண்டிய வரிப்பணத்தில் 07 பில்லியன் ரூபா நிலுவையில் இருப்பதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. நிலுவை வரிப்பணத்துக்கு பதிலாக அவர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்குவதற்கு ஏதேனும் சட்ட ஏற்பாடுகள் இருக்குமாக இருந்தால் அதனை செய்யவும் அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த...

மூடப்படவுள்ள மதுபானசாலைகள்!

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. மதுபானம் அருந்துவதால் உலகளாவிய ரீதியில் வருடத்துக்கு 3 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். இந்தநிலையில் மது அருந்துவதால் நாட்டில் நாளொன்றுக்கு 50 பேர்வரையில் மரணிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனவே உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு...

மதுபானசாலைக்கு எதிராக குரலெழுப்பிய பதியுதீன்….!

மன்னாரில் மதுபானசாலை அமைப்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்து, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் இந்த விடயத்தை எடுத்துரைத்துள்ளார். அதில் அரசியல் ஆதாயத்திற்காக மதுபானசாலைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அது முன்னாள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டதெனவும் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ACMC தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். மன்னார் பிரதான வீதியில் பாடசாலைகள், ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும்...

300 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள்  விற்பனை!

மத்திய வங்கி மோசடி, ஏப்ரல் 21 தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் போன்று மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியலும் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 300 இலட்சம் ரூபாய் முதல் 400 இலட்சம் ரூபாவுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்தவர்கள் உள்ளனர். அவர்களின் விபரங்கள் எம்மிடம் உள்ளன....
- Advertisement -spot_img

Latest News

எரிபொருள் மானியம் குறித்து ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு அவர்...
- Advertisement -spot_img