Saturday, August 8, 2026
No menu items!

மன்னார் பொலிஸார்

கனிய மணல் அகழ்வுக்கு முன் வைக்கப்பட்ட தடை உத்தரவுக்கு நீதிமன்றம் அனுமதி..!

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்று இடம் பெறலாம் என்ற அடிப்படையில் இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக,நஷ்டம்,தொந்தரவு ஏற்படலாம் என்ற வகையில் மன்னார் பொலிஸாரால் முன் வைக்கப்பட்ட தடை உத்தரவுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் மன்னார் நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை(17) மாலை தடை உத்தரவுக்கு அனுமதி வழங்கியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில்...

மன்னார் துப்பாக்கிச் சூடு –  பொலிஸாரை சாடிய அடைக்கலநாதன் எம்.பி..!

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நேற்றைய தினம் (16/1/2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள இச்சம்பவத்திற்கு மன்னார் பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், மன்னார் நீதிமன்றத்திற்கு முன்  நடைபெற்ற துப்பாக்கி பிரயோகம்...

காணாமல் போன வயோதிபர் கடற்பரப்பில் சடலமாக மீட்பு..!

மன்னார் சௌத் பார் கடற்பரப்பில் மிதந்து வந்த சடலம் ஒன்றை இன்றைய தினம் திங்கட்கிழமை (30.12.2024) காலை மன்னார் பொலிஸார் மீட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டவர் காணாமல் போன சாந்திபுரம் பகுதியை சேர்ந்த 59 வயதுடைய கூலித் தொழிலாளி என அவரின் உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளார். மன்னார் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் ராசு (வயது-59)...
- Advertisement -spot_img

Latest News

எம்.பிக்களின் ஊதியம் அதிகரிக்கப்பட்டதா? அமைச்சர் விளக்கம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியங்கள்  அதிகரிக்கப்படவில்லை என்றும், அவர்களின் மாத வருமானத்தில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தால் அது தற்போதைய எரிபொருள் விலைக்கு ஏற்ப எரிபொருள் கொடுப்பனவு சரிசெய்யப்பட்டதன்...
- Advertisement -spot_img