Tuesday, July 28, 2026
No menu items!

மன்னார் பொலிஸ் நிலையம்

குடும்பஸ்தரை காணவில்லை – குடும்பத்தினரின் கோரிக்கை..!

மன்னார் பனங்கட்டு கொட்டு மேற்கு பகுதியை சேர்ந்த முருகேசு சசிக்குமார் என்ற 51 வயது குடும்பஸ்தர் ஒருவரை கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த குடும்பஸ்தர் கடந்த 23 ஆம் திகதி வவுனியா சென்ற நிலையில் இதுவரை வீடு திரும்பாத நிலையில்...

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது…!

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட B & H ரக சிகரெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த நபரொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் றோய் சுமனவர்தனவின் தலைமையில் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (16) மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருக்கலம்பிட்டி பகுதியில் விசேட...

மன்னாரில் கேரளாக் கஞ்சாவுடன் ஒருவர் கைது…!

மன்னார் நகரில் சுமார் எட்டு இலட்சம் பெறுமதியான கேரளாக் கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் வெள்ளிக்கிழமை (08.11.2024) கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, மன்னார் இராணுவப்  புலனாய்வுப் பிரிவினர் மற்றும்  திருகோணமலைப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளும் இணைந்து மன்னார் நகரில் மேற்கொண்ட  சோதனையில் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சந்தேக நபரொருவர் ...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img