Tuesday, May 26, 2026
No menu items!

மஹிந்த தேசப்பிரிய

மஹிந்த தேசப்பிரியவின் வீட்டில் திருட்டு..!

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் அம்பலாங்கொடையில் உள்ள வீட்டில் சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக மஹிந்த தேசப்பிரியவின் மனைவி அம்பலாங்கொடை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இரண்டு எரிவாயு கொள்கலன்கள், ஒரு தொலைக்காட்சி, இரண்டு தங்க நகைகள் மற்றும் நான்கு கைக்கடிகாரங்கள் என்பன திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது கொழும்பில் வசித்துவரும்...

ஊடகவியலாளர்களுக்கு  யாழ்ப்பாணத்தில் பயிற்சி வேலைத்திட்டம்..!

ஜனாதிபதித் தேர்தலில் ஊடகவியலாளர்களின் கடமை மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பயிற்சி வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. ஊடகவியலாளர்களின் வகிபங்கை அர்த்தமுள்ள வகையில் அதிகரிக்கச் செய்ய வியூ(VIEW) அமைப்பால் விசேட பயிற்சி வேலைத் திட்டம் வடக்கு ஊடகவியலாளர்களுக்கு முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று சனிக்கிழமை காலை 10 மணி தொடக்கம் நடைபெற்ற  இந்த வேலைத்திட்டத்தில் வியூ ...

இது மக்களுக்கு கிடைத்த வெற்றி – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு ….!

தேர்தல் ஒன்றை பிற்போடுவது தவறான செயல் என நீதிமன்றம் அங்கீகரித்தமை மக்களுக்குக் கிடைத்த வெற்றி என உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய தேசியக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதன்படி ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் வைத்து கருத்து தெரிவித்த போதே அவர்...

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள கருத்து!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பல பினாமி வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பல சுயேட்சை வேட்பாளர்கள் ஒரு முக்கிய வேட்பாளருடன் இணைக்கப்பட்டிருப்பதும், தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கு பினாமிகளாகக் காட்டிக் கொள்வதும் வெளிப்படையானது என்றார். புதிய விதிமுறைகள் அல்லது அளவுகோல்களின் மூலமே இந்த முறையை மாற்ற முடியும் என மஹிந்த தேசப்பிரிய மேலும்...
- Advertisement -spot_img

Latest News

அதிகரித்து வரும் இலங்கை நாணயத்தின் பெறுமதி

திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (26) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கமைவாக சில வர்த்தக வங்கிகள் டொலருக்கான விற்பனை விகிதத்தை 326.00 ரூபா...
- Advertisement -spot_img