Thursday, November 12, 2026
No menu items!

மாகாண சபைகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான சட்டமூலத்திற்கு அமைச்சரவையின் முடிவு..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனுக்களைக் கோருவதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனுக்களைக் கோருவதற்கு அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார். இதற்கு சட்டமா அதிபரின் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள்...

அமைச்சர்களை கவலையில் ஆழ்த்திய அனுர அரசு..!

அமைச்சர் சொகுசு வீடுகளில் பாதியை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக ஒதுக்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். அதற்காக புராதன மதிப்புகள் கொண்ட அமைச்சர் வீடுகள் ஒதுக்கப்படும் என்று கூறிய அவர், இதன் மூலம் அதிக வருமானம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, சொகுசு வீடுகள் தொடர்பில்...

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளை மீண்டும் கட்சியில் இணைய நாமல் அழைப்பு…!

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை விட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளை மீண்டும் அக்கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை மறுசீரமைத்து, திறமையான...

அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாவை வழங்க வேண்டாம்…..!

அரச ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த கடந்த ஜுலை 08, 09 ஆகிய இரு தினங்களில் கடமைக்கு சமுகமளித்திருந்த நிறைவேற்றுத்தர சேவைக்கு உட்படாத அரச ஊழியர்களுக்காக இம்மாதம் சம்பளத்துடன் செலுத்தப்படவிருந்த பத்தாயிரம் ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்கக் கூடாது என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு தேர்தல்கள்...

ஓய்வூதிய உதவித்தொகை ஒக்டோபர் மாதம் முதல் வழங்க திட்டம்…!

அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவு ஒக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் என பொதுநிர்வாக, காணி விவகார, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். செப்டம்பர் மாதத்துடன் ஒக்டோபர் மாதத்திலிருந்து உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கையின் நகல் தேர்தல் ஆணையம், மற்றும் ஓய்வூதியத் துறைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

மாதாந்த நிறைவேற்று கொடுப்பனவு 10,000 ரூபாவால் அதிகரிப்பு!அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு..!

அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மாதாந்த நிறைவேற்று கொடுப்பனவை 10,000 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.   அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக, 15,000 ரூபாவாக காணப்பட்ட கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் புதிய...
- Advertisement -spot_img

Latest News

அரச ஊழியர்களுக்கு ஊதியம், கொடுப்பனவு அதிகரிப்பு

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு ஊதியம், கொடுப்பனவு அதிகரிப்பு மற்றும் மேலதிக ஓய்வூதிய சலுகைகள் உள்ளிட்ட பல நிவாரணங்களை அரசாங்கம்...
- Advertisement -spot_img