Sunday, November 8, 2026
No menu items!

மாகாண முதல்வா் அலி அமீன் கந்தாபூா்

பாகிஸ்தானில் கன மழையால் ஒரே நாளில் 11 பேர் பலி..!

பாகிஸ்தானில் உள்ள கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பெய்த கனமழையினால் ஒரு நாளில் 11 போ் உயிரிழந்துள்ளனா். தொடர்ந்து பெய்ந்து வந்த கனமழையினால் வீட்டின் கூரை உடைந்து விழுந்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கைபா் பக்துன்கவா மாகாண முதல்வா் அலி அமீன் கந்தாபூா், உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு அளித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img