Wednesday, July 22, 2026
No menu items!

மானியம்

மேலதிக பயிர்களுக்கு 15,000 ரூபாய் மானியம் வழங்க தீர்மானம்! 

எதிர்வரும் சிறுபோகத்திற்காக நெல் வயல்களில் வளர்க்கப்படும் மேலதிக பயிர்களுக்கு 15,000 ரூபாய் மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தலவாக்கலை பகுதியில் இன்று (4/19/2025) நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

சீனாவிடமிருந்து இலங்கைக்கு மானியம்..!

ஜனாதிபதியின் சீன விஜயத்துடன் இணைந்து நாட்டுக்கு 500 மில்லியன் யுவான் மானியம் கிடைத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (1/22/2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். இந்நாட்டு மக்களின் நலனுக்காக இந்த மானியம் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

02 இலட்சம் மென்பொருள் பொறியியலாளர்களை உருவாக்க வேண்டும்:அனுரவின் உறுதி வாக்கு…

தகவல் தொழிநுட்பத்தின் ஊடாக பொருளாதாரத்திற்கு ஐந்து பில்லியன் டொலர்களை ஈட்டும் இலக்கு தம்மிடம் இருப்பதாக தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அனுரகுமார திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். "நாம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும், அதை பெரிதாக்க சிறிது காலம் எடுக்கும். ஆனால்...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img