Wednesday, November 18, 2026
No menu items!

மாரவில

மாரவிலவில் துப்பாக்கிச் சூடு: 30 வயது பெண் உயிரிழப்பு !

மாரவில, மரந்த பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். வீட்டின் முன்னாலிருந்த 30 வயதுடைய பெண்ணே இவ்வாறு சுடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் அருகில் இருந்த 10 வயதான பிள்ளையும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

மாரவில பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

மாரவில, கட்டுனேரிய புனித அந்தோணி மாவத்தை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (02) மாலை இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் கட்டுனேரிய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவராவார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலை தொடர்பில் 24 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு,...

துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில்  இரண்டு சந்தேக நபர்கள் கைது..!

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிம்புல்கால பிரதேசத்தில்  வீடொன்றுக்கு அருகில், துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில்  இரண்டு சந்தேக நபர்கள் நேற்று சனிக்கிழமை (09) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 07ஆம் திகதி மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரும், வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவருமே இத்துப்பாக்குச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து,...

கிராமங்களில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைதிட்டம்  

நாட்டில் தெரிவுசெய்யப்பட்ட 86 கிராமங்களில் 45,000 இளநீர் கன்றுகளை நாட்டுவதற்கான விசேட வேலைதிட்டத்தினை தெங்கு செய்கை சபையால் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி மொனராகலையில் 03 கிராமங்கள், மாத்தறையில் 01 கிராமம், குருநாகலில் 08 கிராமங்கள், குளியாப்பிட்டியவில் 09, கேகாலையில் 08, கம்பஹாவில் 09, களுத்துறையில் 10, மாரவில 09, இரத்தினபுரி 04, ஹம்பாந்தோட்டையில் 08, அனுராதபுரம்,...
- Advertisement -spot_img

Latest News

அஸ்வெசும புதிய கணக்குகளை திறக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

அஸ்வெசும நலன்புரி நன்மைகளை செலுத்துவதற்காக வங்கி கணக்குகளை திறப்பது மற்றும் தகவல்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று (17) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதற்கான...
- Advertisement -spot_img