Thursday, July 30, 2026
No menu items!

மாவத்தகம

ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட இரு பாடசாலை மாணவர்கள்!!

குருநாகல் மாவத்தகம மத்திய மகா வித்தியாலயம் மற்றும் திருகோணமலை ஸ்ரீ கோணேஷ்வரா இந்து வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு, அவர்களின் கல்விச் சுற்றுலாவுடன் இணைந்த வகையில் ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்த ‘Vision’ நிகழ்ச்சியில் நேற்று (11) பங்கேற்றுள்ளார்.   ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவுடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக இந்த நிகழ்ச்சித்...

தற்போதைய அரசாங்கம் நியாயமற்ற வரிக்கொள்கையை நடைமுறைப்படுத்துகிறது: நாமலின் கருத்து..!

நாட்டின் பொது மக்களை புறக்கணிக்காமல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கும் என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாவத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். “நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் அரசியல் முடிவை நாங்கள் ஒருபோதும் எடுக்கவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டின்...

பணம் கோரி முன்னாள் இராணுவ சிப்பாயின் மனைவியைத் தாக்கிய இராணுவ சிப்பாய்!

பணம் கோரி முன்னாள் இராணுவ சிப்பாயின் மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும்  இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெஹியத்தகண்டிய இராணுவ முகாமில் கடமையாற்றும் 37 வயதுடைய இராணுவ சிப்பாயொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளானவர், உயிரிழந்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரின் மனைவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவத்தகம...
- Advertisement -spot_img

Latest News

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் திட்டம்; ஜனாதிபதிக்கு முக்கிய கோரிக்கை

உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு...
- Advertisement -spot_img