Monday, September 28, 2026
No menu items!

மின்சாரக் கட்டணங்கள்

நீர் கட்டணத்தில் திருத்தம் இல்லை..!

மின்சார கட்டண திருத்தத்திற்கு இணையாக நீர் கட்டண திருத்தம் செய்யப்படாது என்று நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் அனுர கருணாதிலக்க இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக போசிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, மின்சாரக்...

நீர்க் கட்டணங்களை மறுசீரமைப்பதில் ஏற்படும் தாமதம்..!

மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், நீர்க் கட்டணங்களை மறுசீரமைப்பது தொடர்பிலும் பரிசீலிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த பிரதி அமைச்சர் இது குறித்து ஆராய்வதற்காக ஏற்கனவே குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மின்சாரக் கட்டண திருத்தத்துடன், நீர் கட்டணங்களும் திருத்தப்பட வேண்டும் என சில...

அரசு மின்சார கட்டணத்தை குறைக்கவில்லை” SJB எம்.பி..!

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் அண்மைய மின்சாரக் கட்டணங்களைக் குறைத்தமைக்காக பொய்யாகக் கூறுவதாக சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா குற்றஞ்சாட்டினார். செய்தியாளர்களிடம் பேசிய பெரேரா, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் (PUCSL) சுதந்திரமாக கட்டணங்களைக் குறைக்க முடிவு செய்தது, அரசாங்கம் அல்ல என்றார். அத்தகைய குறைப்பு சாத்தியமில்லை என...
- Advertisement -spot_img

Latest News

தயாசிறி முன்வைத்த கோரிக்கை; நீதிமன்றம் நிராகரிப்பு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான செயலாளராக தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு தயாசிறி ஜயசேகர முன்வைத்த கோரிக்கையை மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) நிராகரித்துள்ளது. தயாசிறி...
- Advertisement -spot_img