Wednesday, June 10, 2026
No menu items!

மின்சார விநியோகத்தடை

சிரியா முழுவதும் மின்சார விநியோகத்தடை!

மத்திய கிழக்கு நாடான சிரியா முழுவதும் மின்சார விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய மின் கட்டமைப்பின் பல இடங்களில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் காரணமாக இவ்வாறு மின்சார விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தொழில்நுட்பக் குழுக்கள் விரைவில் மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தாக்குதல் காரணமாக இவ்வாறானதொரு...

இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவித்தல்!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மின்சார விநியோகத்தடை ஏற்படுமாயின் அது தொடர்பில் உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார விநியோகத்தடை ஏற்படும் நிலையில், அது தொடர்பில் அறிவிப்பதற்கான முறைமையினையும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி, CEBCare எனும் செயலி ஊடாக அல்லது இலங்கை மின்சார சபையின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம்...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img