Saturday, June 27, 2026
No menu items!

மெதவல விகாரை

முச்சக்கரவண்டி – கார் மோதி விபத்து ; இருவர் படுகாயம்..!!

சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் மெதவல விகாரைக்கு அருகில் நேற்று (12.07) இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். முச்சக்கரவண்டி ஒன்று பாதுகாப்பற்ற முறையில் மற்றுமொரு வாகனமொன்றை முன்னோக்கிச் செல்ல முயன்ற போது எதிர்த்திசையில் பயணித்த காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.    
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img