Sunday, June 14, 2026
No menu items!

மைத்ரிபால சிறிசேன

வெளிநாடுகளுக்கான உதவியை நிறுத்திய அமெரிக்கா; இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்பு!

அமெரிக்கா, வெளிநாடுகளுக்கான உதவியை நிறுத்தியிருப்பது இலங்கையில் பல முக்கியமான திட்டங்களைப் பாதிக்கிறது என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் - ஆண்ட்ரே ஃபிரஞ்ச் தெரிவித்துள்ளார். அவற்றில் உணவுப் பாதுகாப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள், ஜனநாயக நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு, எல்லைப் பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்வு முகாமைத்துவம் போன்ற திட்டங்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின்...

மைத்ரிபாலவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு..!

நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் இணக்கப்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு நிறைவுறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான மொண்டெகு சரத்சந்ரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவே இணக்கப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு நிறைவுறுத்தப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் பதவியை வகிப்பதற்கு முன்னாள்...

ஏப்ரல் 21 தொடர்பில் எவ்வித கருத்தையும் வெளியிட முடியாது – மைத்ரி

தமக்கு பாதுகாப்பு தொடர்பில், எந்தவித  பிரச்சினையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது போதியளவான பாதுகாப்பு தமக்கு கிடைக்கப்பெறுவதாக  அவர் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில்,  அண்மையில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து குறித்து நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img