மோசடியாளர்கள்
உள்நாட்டுச்செய்திகள்
குற்றவாளிகள் நீதி தேவதை மூலம் சுத்தம் செய்யப்படுவார்கள் – அமைச்சர் சந்திரசேகர்..!
சூழலை சுத்தப்படுத்துவது போல் எமது ஆட்சியின் கீழ் ஊழல்வாதிகள், மோசடியாளர்கள், கடத்தல்காரர்கள், கொலைகாரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதி தேவதை மூலம் சுத்தம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை கடற்கரையை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் 23.02.2025 நேற்று 'அழகான கடற்கரையின் பங்குதாரர்களாவோம்' எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது. தூய்மையான இலங்கை...
புதிய செய்திகள்
பிரமிட் திட்டம் மூலம் 5,500 பேரிடம் 350 கோடி ரூபாய் மோசடி…!
பிரமிட் திட்டம் மூலம் 350 கோடி ரூபாவை மோசடி செய்த பெண் உட்பட மூவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
Ride To Three Freedom Sri Lanka அல்லது R3F என்ற பதத்தின் மூலம் டிஜிட்டல் நாணயத்தைப் பயன்படுத்தி பிரமிட் திட்டம் ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுத்...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


