Wednesday, July 29, 2026
No menu items!

மௌபிம ஜனதா கட்சி

ஒன்றாக இணையும் இரு ஜனாதிபதி வேட்பாளர்கள் !

மௌபிம ஜனதா கட்சியின் தலைவராக முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் வர்த்தகர் திலித் ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளார்கள். முன்னாள் அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண உப தலைவராகவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ரொஷான் ரணசிங்க 5000க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றிருந்தார்.  

மௌபிம ஜனதா கட்சியில் இணைந்து கொண்ட திலும் அமுனுகம!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, இலங்கையின் தொழிலதிபர் திலித் ஜயவீர தலைமையிலான மௌபிம ஜனதா கட்சியில் (MJP) இணைந்துள்ளார். மௌபிம ஜனதா கட்சியின் தேசிய அமைப்பாளராக திலும் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினரான அமுனுகம, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக...

முதலாவது வேட்புமனுவை கையளித்த திலித் ஜயவீர..!

மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது வேட்புமனுவை கையளித்துள்ளார். வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது காலை 9.00 மணிக்கு ராஜகிரியில் உள்ள பொதுத் தேர்தல் செயலகத்தில் ஆரம்பமாகியுள்ள நிலையில் , பல வேட்பாளர்கள் வேட்புமனுக்களை சமர்ப்பிக்க ஏற்கனவே தேர்தல் செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர். ஜனசேத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை சீலரதன தேரர், சரத் பொன்சேகா,...
- Advertisement -spot_img

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img