Saturday, November 7, 2026
No menu items!

யாழ்ப்பாணம்

பொது மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்..!

வடக்கு மாகாண ஆளுநருக்கும், பலாலி மீள்குடியேற்ற சபைக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (05/02/2025) இடம்பெற்றது. வலி வடக்கு உயர் பாதுகாப்பு நிலையத்திலுள்ள பொது மக்களின் காணிகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பின் வந்த எந்த ஒரு அரசாங்கமும் மக்கள் பயன்படக்கூடிய வகையில் விடுவிக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியின் போது...

ஜனாதிபதி தொடர்பில் வெளியான போலிச்செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பாதுகாப்பு அமைச்சு!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது இலங்கை விமானப்படையின் விமானங்களை பயன்படுத்தியதாக வெளியான பொய்யான செய்திகளை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது. எந்தவொரு விமானமும் பயன்படுத்தப்படவில்லை எனவும், ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் மாத்திரமே பயணித்ததாகவும் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

யாழ். சிறைச்சாலையில் இரத்த தான முகாம்..!

யாழ்ப்பாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளில் ஏற்பட்டுள்ள குருதிக் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக எதிர்வரும் செவ்வாய் கிழமை (04.02.2025) காலை 09 மணிமுதல் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் திரு.சீ இந்திரகுமார் தலைமையில் இந்த இரத்ததான முகாம் இடம்பெறவுள்ளது. உதிரம் கொடுத்து உயிர்காக்கும் பணிக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்...

யாழில் மரபுரிமைகளை வெளிப்படுத்தும் மாட்டுவண்டி பவனி..!

யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் மாட்டுவண்டி பவனி ஒன்று நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றுகூடலின்போது, 2010ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் இந்த மாட்டுவண்டி பவனி முன்னெடுக்கப்பட்டது. பழனியில் ஈடுபட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள வீதிகளை சுற்றி பவனியாக வலம் வந்தபோது வீதியில் சென்ற மக்கள் மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு உற்சாகமூட்டுவதை...

தேசிய மக்கள் சக்தியின் தொடர்பாடல் அலுவலகம் திறந்து வைப்பு..!

தேசிய மக்கள் சக்தியின் மேலும் ஒரு பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் நேற்று (02/02/2025) யாழ்ப்பாணம் கோப்பாய் வீதியில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், எஸ்.ஸ்ரீ. பவானந்தராஜா, ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், கட்சி உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். மக்களின் நலன் கருதி அவர்களின் தேவைகளை...

யாழ்ப்பாணத்தில் கமல்ஹாசன் படம் குறித்து ஜனாதிபதி கருத்து..!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்கான தனது அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார். “நம் நாட்டில் அரசியல் எப்போதுமே பொதுமக்களுக்கு மேலானது. தலைவர்கள் மக்களுடன் நெருங்கி பழகாமல், ஏராளமான பொதுப் பணத்தை வீணடித்தனர். இதை தடுத்து நிறுத்திய அரசு நாங்கள்” என்றார். நாடு முழுவதும் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகைகள், உற்பத்திப்...

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு வகையான பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டு வருகிறது. வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும்...

ஜனாதிபதி தலைமையில் யாழில் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்!

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், அனுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண ஆளுநர், அரசாங்க அதிபர் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துக் கொள்ளவுள்ளனர். இந்தநிலையில், இன்றைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்வதற்கான 20 முக்கிய விடயங்களை உள்ளடக்கிய விடயதானங்களை தமிழ்...

யாழ். கோட்டையின் பாதுகாப்பிற்காக கற்தூண் வேலியிடல் ஆரம்பம்..!

யாழ்ப்பாணத்தின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த கோட்டையின் மரபுரிமையினை பாதுகாக்கும் பொருட்டு சுற்றுலா ரீதியாக அபிவிருத்தி செய்யும் நோக்கிலும் பாதுகாப்பு கற்தூண் வேலியிடல் செயற்பாடானது நேற்று (1/29/2025) உத்தியாகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வானது யாழ். பிரதேச தொல்லியல் காரியாலய உதவிப்பணிப்பாளர் UA பந்துலஜீவ தலைமையில் நடைபெற்றதுடன் இந் நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் லியனகே, உதவி பணிப்பாளர் மற்றும்...

யாழ் பல்கலைக்கழக பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை; நளிந்த ஜயதிஸ்ஸ!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவித செயற்பாடுகளுக்கும் இடமளிக்க போவதில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அதேபோன்று தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்வதானால், தொழிற்சங்க நடவடிக்கைக்கு முன்னர் அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். பேச்சுவார்த்தையின் பின்னர் அடுத்தக்கட்டம்...
- Advertisement -spot_img

Latest News

பரீட்சை சான்றிதழ்களுக்கான இணைய விண்ணப்ப சேவை இடைநிறுத்தம்

பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய சான்றிதழ் விண்ணப்ப சேவை 2026 நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம்...
- Advertisement -spot_img