Tuesday, November 17, 2026
No menu items!

யோஷித ராஜபக்ஷ

யோஷித பிணையில் செல்ல அனுமதி..!

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யோஷித தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்..!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அதன்படி, அவர் அங்குள்ள ஒரு பொது சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதுக்கடை பதில் நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன்னிலையில் நேற்று பிரசன்னப்படுத்தப்பட்டதன் பின்னர், யோஷித ராஜபக்ஷ நாளை வரை விளக்கமறியலில்...

யோஷித ராஜபக்ஷ விளக்கமறியலில்..!

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஜனவரி 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள யோஷித..!

இன்று காலை கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். பெலியத்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 2006ஆம் ஆண்டு 05 இலக்க பணத் தூய்தாக்கல் தடைச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவை குற்றவாளியாகப் பெயரிடுவதற்கு போதுமான சாட்சியங்கள் காணப்படுவதாக, சட்ட மா அதிபர் வழங்கிய...

CIDக்கு அழைத்து வரப்பட்ட யோஷித…!

கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இன்று (25/1/2025) காலை குற்றப் புலனாய்வுத்  திணைக்களத்தால் அவர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர், பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று (25/1/2025) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷ, இன்று காலை தெற்கு அதிவேக...

யோஷிதவின் கைதுக்கான காரணம் வெளியானது..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (25/1/2025) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டமை தொடர்பான மேலதிக விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிட போதுமான ஆதாரங்கள்...

யோஷித கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (ஜனவரி 25) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவினால் தடுத்து நிறுத்தப்பட்டதாக vettri news செய்தி வெளியிட்டுள்ளது. அங்கு யோஷிதாவை சிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அதிகாரிகள் அவரை தற்போது கொழும்புக்கு அழைத்து வருவதாக தகவல்கள்...

யோஷித ராஜபக்ஷ அதிரடியாக கைது..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெலியத்த பகுதியில் வைத்து இன்று (25/1/2025) காலை அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்றின் உரிமை தொடர்பில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு கைது...
- Advertisement -spot_img

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...
- Advertisement -spot_img