Sunday, October 4, 2026
No menu items!

ரயில்கள்

ரயில்கள் யானைகள் மீது மோதுவதைத் தடுக்க AI தொழில்நுட்பம்..!

ரயில்கள் யானைகள் மீது மோதுவதைத் தடுக்க, AI தொழில்நுட்பம் மற்றும் பிற புதிய தொழில்நுட்ப சாதனங்களை அவசரமாகப் பயன்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (24/02/2025) சுற்றுச்சூழல் அமைச்சில் நடைபெற்றது. அதன்படி, பேராதனைப் பல்கலைக்கழகம் உட்பட பல அரச பல்கலைக்கழகங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன தொழில் நுட்ப சாதனங்கள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. மேலும், இந்த தொழில்நுட்பத்தை விரைவாக நடைமுறைப்...

நூறு ரயில் நிலையங்களை க்ளீன் செய்ய திட்டம்..!

புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட நூறு ரயில் நிலையங்களின் வசதிகளை மேம்படுத்தி பயணிகளுக்கு கவர்ச்சிகரமான இடங்களாக மாற்ற ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாது கட்டத்தின் கீழ் மேம்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு ரயில் நிலையங்கள் பற்றிய தகவல்கள் ஏற்கனவே அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இது க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின்...

தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவைகள் அறிவிப்பு !

தைப் பொங்கல் பண்டிகை, சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை நாட்களில் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் இலங்கை ரயில்வே சிறப்பு ரயில் சேவைகளை அறிவித்துள்ளது. 2025 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதிகளில் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை மற்றும் காங்கேசன்துறைக்கு ரயில்கள் இயக்கப்படும். கொழும்பு கோட்டை முதல் பதுளை வரை 7:30 PM, 10, 12,...

ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

ஜனாதிபதி தேர்தல் கடமைகளை இலகுபடுத்தும் வகையில் கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பல விசேட புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்காக இந்த சிறப்பு ரயில்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இன்றும் நாளையும் காலை 9 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறைக்கு ரயில் புறப்படும். மேலும், நாளை...

இன்று முதல் ரயில்கள் வழமை போன்று இயங்கும்…

இன்று (11.06) முதல் ரயில்கள் வழமை போன்று இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை  நேற்று (10.06) பிற்பகல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 6ம் திகதி முதல் ரயில் சாரதிகள் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்திருந்த நிலையில் நேற்று...
- Advertisement -spot_img

Latest News

கையூட்டல் பெற்ற பொலிஸ் கொன்ஸ்டபிள் கைது

சீதுவை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது. வாகன விபத்து தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டிருந்த...
- Advertisement -spot_img