Tuesday, November 17, 2026
No menu items!

ரயில்வே துறை

எதிர்வரும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை!

எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டிற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் சிறப்பு ரயில் சேவையை இயக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் சேவை இரண்டு கட்டங்களாக இயக்கப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, 11, 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் கொழும்பிலிருந்து பதுளை, அனுராதபுரம்,...

செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டு பிரஜை படுகாயம்..!

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற எல்லா ஒடிஸி ரயிலில் பயணித்த ஆஸ்திரேலிய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், செல்ஃபி எடுக்க ரயில் நடைமேடையில் தொங்கியபோது இரும்பு கம்பத்தில் மோதி ரயிலில் இருந்து விழுந்து காயமடைந்து நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மலையக ரயில் பாதையில் நானுஓயா மற்றும் அம்பேவெல ரயில் நிலையங்களுக்கு...

கார் ஒன்று ரயிலில் மோதி விபத்து!

லியான்வல, துத்திரிபிட்டிய மற்றும் வட்டரேகா இடையேயான ரயில் கடவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து காரணமாக களனி பள்ளத்தாக்கு ரயில் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

கடலோர ரயில் சேவையில் தாமதம்!

பாணந்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலோரப் பாதையில் ரயில்கள் தாமதமாகி வருவதாக அந்தத் துறை தெரிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட ரயில், வேறொரு ரயில் மூலம் பாணந்துறை ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக ரயில்வே துறை மேலும் தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறை அஞ்சல் ரயில் சேவை தொடர்பில் விசேட அறிவிப்பு..!

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கிய காங்கேசன்துறை இரவு அஞ்சல் ரயில் இன்று (14/02/2025) முதல் மொரட்டுவை ரயில் நிலையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. அதன்படி, மொரட்டுவ ரயில் நிலையத்திலிருந்து மாலை 6.55 மணிக்குப் புறப்படும் காங்கேசன்துறை இரவு அஞ்சல் ரயில், கல்கிஸ்ஸை, தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களில்...

ரயில்வே இ-டிக்கெட் மோசடி – சிக்கிய பொலிஸ் அதிகாரி..!

ரயில்வே இ-டிக்கெட் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மாகும்புர ரயில் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த அதிகாரி கூறுகையில், அந்த பொலிஸ் அதிகாரி தனது உறவினர் ஒருவரின் பெயரில் ஒரு தனியார் நிறுவனத்தைத் தொடங்கி, ரயில் டிக்கெட்டுகளை வழங்கி,...

பணிப்புறக்கணிப்பால் புகையிரத திணைக்களத்திற்கு வருமான இழப்பு!

பணிப்புறக்கணிப்பு இடம்பெற்ற இரண்டு தினங்களில் புகையிரத திணைக்களத்திற்கு ஏறக்குறைய 10 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் இன்று (11) தெரிவித்துள்ளார். சாதாரண நாளில் ரயில்வே துறையின் பயணிகள் போக்குவரத்து டிக்கெட் வருமானம் 4 கோடி ரூபாயாகும். அந்த வருவாயுடன் சரக்கு உள்ளிட்ட இதர வருவாயையும் சேர்த்தால் தினசரி வருமானம்...
- Advertisement -spot_img

Latest News

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் பயன்படுத்தப்படாத பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்த கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (17) அதிகாலை சுமார் 3.45 மணியளவில் இந்த...
- Advertisement -spot_img