Saturday, July 25, 2026
No menu items!

ரயில் சேவை

மட்டக்களப்பில் 7,241 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைப்பு..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 11,890 குடும்பங்களைச் சேர்ந்த 37,541 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 56 இடைத்தங்கல் முகாம்களில் 2,558 குடும்பங்களைச் சேர்ந்த 7,241 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான சமைத்த உணவு வழங்கிவருவதுடன் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான படகு சேவை நடைபெற்றுவருவதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார். இந்த சீரற்ற கால...

கடலோரப் பாதை ரயில் சேவை பாதிப்பு!

இன்று கொடைத்தீவு ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டதால் கரையோரப் பாதையில் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன. இன்று காலை பாணந்துறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதமே தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோரப் பாதையில் ஒரு ரயில் பாதையில் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் காரணமாக ரயில் சேவைகள் தாமதமாகும்...

கொழும்பு கோட்டை – மட்டக்களப்பு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்…!

கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான ரயில் சேவை இன்று (19.10) மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. காட்டு யானைகள் கூட்டம் ஒன்று ரயிலில் மோதியதால் சேதமடைந்த ரயில் பாதை புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு  ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மின்னேரிய மற்றும் ஹிங்குரக்கொடைக்கு இடைப்பட்ட ரொட்டவெவ பிரதேசத்தில் நேற்று (18.10) இந்த விபத்து...

வடக்கு ரயில் சேவை இடைநிறுத்தம்…!

வடக்கு ரயில் பாதையில் மஹவ சந்தியில் இருந்து அநுராதபுரம் வரையிலான ரயில் பாதையில் சமிக்ஞைகளை சரிவர பொருத்தாத காரணத்தினால் ரயில் சேவைகள் தற்போது முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளன. பூரண திருத்த திட்டத்தின் கீழ் வடக்கு ரயில் பாதையை நிறுத்தி , கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் 10 மாதங்களாக திருத்த வேலைகள் இடம்பெற்று வந்தன. எனினும், தற்போது ரயில்...
- Advertisement -spot_img

Latest News

நாட்டின் ஒருசில பகுதிகளில் மழை!

மேல் மாகாணம்,சபரகமுவ மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களிலும்,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தமது சமீபத்திய வானிலை முன்னறிவிப்பில்,நாட்டின்...
- Advertisement -spot_img