Sunday, June 14, 2026
No menu items!

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு

சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்திய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி..!

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ்...

இன்று மோதவுள்ள ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்..!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 52 ஆவது போட்டி இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. குறித்த போட்டிகள் இன்று இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. புள்ளிப்பட்டியலில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்றாம் இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ஆவது இடத்திலும்...

ஐ.பி.எல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 46 ஆவது போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில்...

11 ஓட்டங்களால் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5...

நேற்றைய போட்டியில் 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை...

8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று (02) இடம்பெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ்...

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா RCB??

இவ்வாண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதவுள்ளன. இதில் ஹைதராபாத் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது நிலையில் உள்ளது. மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக ஓட்டம் பெற்ற அணியாகவும் இவ்வாண்டில் இரண்டு...

பெங்களூருவை வீழ்த்திய லக்னோ..!

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் லக்னோ சுப்பர் ஜயண்ட்ஸ் (Lucknow Super Giants) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் லக்னோ சுப்பர் ஜயண்ட்ஸ் (Lucknow Super Giants) அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில்...

சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவிய பெங்களூரு..!

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணி 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில்...

IPL இன் புதிய மாற்றங்கள்..!

இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இன்னும் சில நிமிடங்களில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. தொடக்க போட்டியில் நடப்பு சாம்பயின் சென்னை சுப்பர் கிங்க்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதவுள்ளன. சென்னையில் ஆரம்பிக்கப்படவுள்ள ஐபிஎல் திருவிழாவை கொண்டாட ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில் இவ்வருடத்திற்கான ஐ.பி.எல் தொடரில் புதிய மாற்றங்களை...
- Advertisement -spot_img

Latest News

 பரதநாட்டிய கலைஞர்கள் கொழும்பில் கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நடன கலைஞர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நடன நிகழ்வுக்கான கின்னஸ் உலக சாதனையை புரிந்து வரலாறு...
- Advertisement -spot_img