Thursday, April 30, 2026
No menu items!

லங்கா சதொச

பெரும்போகத்துக்கான நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படுமா?

பெரும்போகத்துக்கான நெல் கொள்வனவு இந்த மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவுப்பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வர்த்தக மற்றும் உணவுப்பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம் ஜயவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசாங்கத்திடம் உள்ள அரிசி கையிருப்பை அதிகரிக்கவும், லங்கா சதொச நிறுவனங்களின் ஊடாக அரிசி விற்பனையை விரிவுபடுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த...

லங்கா சதொச ஊடாக அரிசி இறக்குமதி..!

இன்று (01) முதல் அரசாங்கத்தினால் ஆர்டர் செய்யப்பட்ட அரிசி இருப்புக்களை லக் சதொச மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக விநியோகிக்கத் தொடங்கவுள்ளதாக அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அரச வர்த்தக பல்வேறு நியதிச்சட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு.ரவீந்திர பெர்னாண்டோ, தற்போது நாடளாவிய ரீதியில் ஆர்டர் செய்யப்பட்ட அரிசியின் முதல் தொகுதி கிடைத்துள்ளதாக...

200,000 தேங்காய்களை விற்பனை செய்யவுள்ள லங்கா சதொச நிறுவனம்!

இன்று முதல் லங்கா சதொச அதன் விற்பனை நிலையங்கள் மூலம் தினமும் 200,000 தேங்காய்களை விற்பனை செய்யவுள்ளது. கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் உள்ள நுகர்வோர் லங்கா சதொச கிளைகளில் தேங்காய்களை மானிய விலையில் கொள்வனவு செய்ய முடியும் என வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார். தற்போது, ​​லங்கா சதொச நாளாந்தம்...

முதற்கட்டமாக இறக்குமதி செய்யப்படவுள்ள 70,000 மெற்றிக் தொன் அரிசி..!

அரசாங்கம் இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ள 70,000 மெற்றிக் தொன் அரிசியில் 10,400 மெற்றிக் தொன்களை இறக்குமதி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் லங்கா சதொச மற்றும் அரச வர்த்தக கூட்டுத்தாபனம் 5,200 மெற்றிக்களை இறக்குமதி செய்யவுள்ளதாக லங்கா சதொச தலைவர் டொக்டர் சமித்த பெரேரா இன்று (6) தெரிவித்துள்ளார். இந்த அரிசி விரைவில் இலங்கைக்கு கொண்டு...

சதொச ஊடாக அரிசி மற்றும் தேங்காய் விற்பனை ஆரம்பம்..!

வெளி மாகாணங்களில் உள்ள லங்கா சதொச விற்பனை நிலைங்களில் இன்று வெள்ளிக்கிழமை (06.12.2024) முதல் நுகர்வோருக்கு நாட்டு அரிசி மற்றும் தேங்காய்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக லங்கா சதொசவின் தலைவர் டொக்டர் சமித்த பெரேரா தெரிவித்தார். அதன்படி, நுகர்வோர் ஒருவர், ஒரு கிலோ 220 ரூபா வீதம் ஐந்து கிலோ அரிசியையும், ஒரு தேங்காய் 130 ரூபா வீதம்...

‘லங்கா சதொச’ மூலம் பொதுமக்களுக்கு கட்டுப்பாட்டு விலையில் அரிசி..!

நாளாந்தம் 200,000 கிலோகிராம் அரிசியை 'லங்கா சதொச' மூலம் பொதுமக்களுக்கு கிலோ ஒன்றுக்கு 220 ரூபா கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் ஒரு தேங்காய் 130 ரூபா...

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம்..!

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று (4) காலை தனது பதவியை பொறுப்பேற்றார். வர்த்தக வாணிகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானம் !

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க சதொச தீர்மானித்துள்ளது இந்நிலையில் குறித்த விலை மாற்றங்கள் இன்று (09) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் அமுலுக்கு வருமென தெரிவித்துள்ளது. அதன்படி, 1 கிலோ வெள்ளை சீனி புதிய விலை ரூ. 249 1 கிலோ கீரி சம்பா புதிய விலை ரூ. 248 1கிலோசீன உருளை கிழங்கு...

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ள லங்கா சதொச!

லங்கா சதொச நிறுவனத்தினால் வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விலை மாற்றங்கள் இன்று (02) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் அமுலுக்கு வருமென தெரிவித்துள்ளது. அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட 1kg சீன உருளைக்கிழங்கின் புதிய விலை ரூ. 240 1கிலோவெள்ளைகௌபி புதிய விலை ரூ. 998 1 கிலோ...

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு….!!

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலையை குறைப்பதற்கு லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் உளுந்தின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டு 1,400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 400 கிராம் நிறையுடைய லங்கா சதொச பால்மாவின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டு 910 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோதுமை மா கிலோ கிராம் ஒன்றின் விலை 10...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img