Monday, November 9, 2026
No menu items!

லீக் போட்டி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 31ஆவது லீக் போட்டி இன்று!

18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்றிரவு நடைபெறும் 31ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3போட்டியில் வெற்றியும் 2 போட்டியில் தோல்வியும் சந்தித்துள்ளது. இப்போது சொந்த ஊரில் வெற்றிப்பாதைக்கு திரும்பும் வேட்கையுடன் தயாராகியுள்ளனர்.  
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img