18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்றிரவு நடைபெறும் 31ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3போட்டியில் வெற்றியும் 2 போட்டியில் தோல்வியும் சந்தித்துள்ளது.

இப்போது சொந்த ஊரில் வெற்றிப்பாதைக்கு திரும்பும் வேட்கையுடன் தயாராகியுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here