Saturday, October 3, 2026
No menu items!

வங்கிக் கணக்கு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவித்தல்…!

எதிர்வரும் திங்கட்கிழமை (11.11.2024) அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நவம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகையை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் செவ்வாய்கிழமை (12.11.2024) முதல் அஸ்வெசும பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகளிலிருந்து கொடுப்பனவு தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கும் பணி!

ஓய்வூதியத் திணைக்களம் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக இன்று (அக். 16) முதல் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 3,000 ரூபாய் வழங்கப்படும் என ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. PMD இன் படி, இன்று பொது மற்றும் தனியார் வங்கிகளில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்கில் நிதி வரவு வைக்கப்பட்டுள்ளது. தபால் நிலையங்கள் மற்றும் துணை அலுவலகங்களில் இருந்து ஓய்வூதியம்...

காசா சிறுவர் நிதியம் ஜூலை 31 ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டது!

"காசா சிறுவர் நிதியத்திற்கு" நன்கொடைகளை ஏற்றுக்கொள்வது 2024 ஜூலை 31 ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. காஸாவில் மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் “காசா சிறுவர் நிதியம்” ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் (PMD) படி, பொதுமக்கள் மேலும் பங்களிப்புகளை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு ஜனாதிபதி...

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்  ஊடக செயலாளர் நெல்சனிற்கு எதிராக முறைப்பாடு…!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்  ஊடக செயலாளர் நெல்சன் எதிரிசிங்கவிற்கு எதிராக குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டினை மகேன் ரட்ட அமைப்பின் தலைவர் சஞ்ய மஹாவத்த பதிவு செய்துள்ளார். கடந்த மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூலை மாதத்தில் நெல்சனின் வங்கிக் கணக்கில் பாரியளவு தொகை பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு பெருந்தொகை...
- Advertisement -spot_img

Latest News

சிரான் பாசிக் வழக்கு; நவம்பரில் மீண்டும் விசாரணைக்கு

கொக்கெய்ன் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் உள்ள பலம்வாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் ஷிரான் பாசிக் உட்பட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள...
- Advertisement -spot_img