Thursday, November 19, 2026
No menu items!

வசந்த அத்துகோரள

எரிபொருள் விலையைக் குறைத்தால் இலாபம் பணக்காரர்களுக்கு மட்டுமே; வசந்த அத்துகோரள…!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்ற பின்னர் செயற்படுத்தப்பட்ட முதலாவது எரிபொருள் விலை திருத்தத்தின்படி, ஒக்ரோபர் மாதம் 01ஆம் திகதியிலிருந்து எரிபொருள் விலை ஓரளவு குறைந்தது. அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்க முன்னர் தனது பிரச்சார மேடைகளில் வழங்கிய உறுதிகளின் படி, விலை திருத்தம் செய்யப்படவில்லை என்பது தொடர்பில் பல கருத்துக்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இந்நிலையில், எரிபொருள்...

வரி செலுத்தத் தவறியுள்ள இலங்கையர் 1131.5 பில்லியன் ரூபாய் நிலுவையில்..!

இலங்கையில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதியாகும் போது செலுத்தத் தவறிய மொத்த வரித்தொகை 1131.5 பில்லியன் ரூபாய் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள கூறுவதாக  செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதிகமான தொகை உள்நாட்டு வருமான வரித் திணைக்களத்துக்கு இழக்கப்பட்டுள்ளதாகவும், திணைக்களத்துக்கு செலுத்த தவறியுள்ள மொத்த...

குறைந்துள்ள முதுகலைப் பட்டதாரிகளுக்கு மாணவர் சேர்க்கை..!

கடந்த நான்கு வருடங்களில் நாடளாவிய ரீதியில் முதுகலைப் பட்டதாரிகளுக்கு மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞான முதுகலைப் பட்டதாரி நிறுவனத்தின் பணிப்பாளர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞான நிறுவனத்தில் 2021 இல் முதுகலைப் பட்டங்களுக்குப் பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 1096...

பாதுகாப்பான குடிநீருக்கு தட்டுப்பாடு…!

நாட்டின் சனத்தொகையில் ஏறக்குறைய 67 சதவீத மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. குடிநீரின் தரம் குறித்து மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு மற்றும் யுனிசெப் இணைந்து நடத்திய கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. இது தொடர்பான கருத்துக்களை தெரிவிக்கும் போதே பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம்...
- Advertisement -spot_img

Latest News

தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலையில் மின்சார உபகரண விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வர்த்தக நிலையத்தில் தீ பரவியதில்...
- Advertisement -spot_img