Sunday, June 21, 2026
No menu items!

வரிக் கொள்கை

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியுடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான பிரதிநிதி எவான் பாபஜியோர்ஜியு (Evan Papageorgiou), நேற்று (29) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, அரசாங்கம் முன்னெடுத்து வரும் மறுசீரமைப்பு திட்டத்தின் முன்னேற்றம், நிர்வாகத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகள், மற்றும் ஊழலைக் குறைக்கும் முயற்சிகள் தொடர்பாக அவர் தனது பாராட்டுகளை தெரிவித்தார். மேலும், வரிக்...

வாகன இறக்குமதிக்கான வரி அதிகரிப்பு; வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவிப்பு!

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைகளுக்கு அமைய, வாகன இறக்குமதிக்கான ஏனைய அனைத்து வரிகளும் சேர்க்கப்பட்ட பின்னரான மொத்த வரியானது 500 சதவீதமாக அதிகரிக்கப்படக் கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தச் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த வருடத்திற்குள் 50 ஆயிரம், வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும்...

வரிக் கொள்கை தொடர்பில் அறிக்கை வெளியீடு..!

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வரிக் கொள்கை தொடர்பில் நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் இறக்குமதி செய்யப்படும் திகதி மற்றும் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட வாகனங்களின் வகைகள் மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு...
- Advertisement -spot_img

Latest News

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர்...
- Advertisement -spot_img