Thursday, July 16, 2026
No menu items!

வர்த்தகப் போர்

வர்த்தகப்போரை அடிப்படையாகக் கொண்டு அச்சுறுத்தல் விடுக்க கூடாது – சீனா வலியுறுத்தல்!

சீனா, அமெரிக்கா ஆகிய இருநாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் தீவிரம் அடைந்துள்ளமையால் வர்த்தகப்போரை அடிப்படையாகக் கொண்டு அச்சுறுத்தல் விடுக்க கூடாது'' என அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தியுள்ளது. சீன பொருட்களுக்கு இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது...

அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தினது நடவடிக்கையால் தொடங்கியுள்ள வர்த்தகப் போர்!

அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தினது நடவடிக்கையால் உலகளாவிய வர்த்தகப் போர் தொடங்கியுள்ளதுடன் இதனூடாக உலக பொருளாதார வளர்ச்சி வேகம் குறையக்கூடும் என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, 2024 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட 2.9 சதவீதம் என்ற உலக பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டில் 2.3 சதவீதமாக குறைவடையலாமென எதிர்வுகூறியுள்ளது. அத்துடன் 2026ஆம் ஆண்டில் உலக பொருளாதார...

பிற நாடுகளின் மீது வரி விதிக்கும் முடிவு பாதிப்பை ஏற்படுத்தும்; அமெரிக்காவுக்கு ஐ.நா எச்சரிக்கை!

'பிற நாடுகளின் மீது வரி விதிக்கும் முடிவால் பாதிப்பு தான் ஏற்படும்' என்று ஐ.நா.சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், அமெரிக்காவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக 2வது முறையாக ட்ரம்ப்,  பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சட்டவிரோத குடியேறிகளை தடுக்கத் தவறியதற்காகவும், போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்தாதற்கும், மெக்சிக்கோ, கனடா மீது...
- Advertisement -spot_img

Latest News

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையை அச்சுறுத்தல் மிக்கதாக பெயரிட்டது பிரித்தானியா

பிரித்தானிய அரசாங்கம்,ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC)மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குழுவை பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது. பிரித்தானியாவின் "அரச அச்சுறுத்தல்...
- Advertisement -spot_img