Thursday, April 30, 2026
No menu items!

வர்த்தகர்

சட்டவிரோதமாக துப்பாக்கி தொழிற்சாலை நடத்தி வந்த வர்த்தகர் கைது..!

இரத்தினபுரி, ரக்வானை பிரதேசத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கி தொழிற்சாலை நடத்தி வந்த வர்த்தகர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்படடுள்ளார். ரக்வானை பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடைய வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான வர்த்தகரிடமிருந்து துப்பாக்கிகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும்...

இலங்கை சுங்கதிணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கு 35 வருட சிறைத்தண்டனை!

இலங்கை சுங்கதிணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கு 35 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது. 2015ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வழங்குவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட பேருந்து உதிரி பாகங்களை விடுவிப்பதற்காக பஞ்சிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 125 மில்லியன் ரூபா இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின்...

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் கடையின் உரிமையாளர் உயிரிழந்துள்ளார்!

ஞாயிற்றுக்கிழமை இரவு ஹங்கம, ரன்ன பிரதேசத்தில் உள்ள ஹார்ட்வேர் கடையின் உரிமையாளர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். ரன்ன, திஸ்ஸ வீதியைச் சேர்ந்த 51 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது கடையின் முதல் மாடியிலிருந்து தரை தளத்திற்குச் செல்லும் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தற்கொலை முயற்சியா அல்லது துப்பாக்கிச்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img